நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு சுட்டெண் வழங்கும் வைபவம் இடம்பெற்றது.
நீர்வை மணி பிரம்மஸ்ரீ தியாகராஜக் குருக்கள் அவர்களும் சின்மயா மிஷன் சுவாமி சிதாகாசானந்தா அவர்களும் வட மாகாண கல்வித் திணைக்கள பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.A. S. சற்குணராஜா அவர்களும் பழைய மாணவர்களான திரு. சி. சுதர்சன், திருமதி தயானி சுதர்சன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்து மாணவர்களுக்கு ஆசிகளை வழங்கி வைத்தனர்.
திரு, திருமதி சுதர்சன் பாடசாலைக்கு 50 000 ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எமது பாராட்டுக்கள்.







