நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் திரு கந்தையா தர்மலிங்கம் (JP) அவர்களின் மகள் பழைய மாணவி திருமதி கமலோஜினி சரவணபவன் அவர்கள் பரிசளிப்பு நிதிக்காக ரூ. 25 000 பணத்தையும் மாணவர்களுக்கு 7 ஆங்கில அகராதியையும் அன்பளிப்பு செய்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்




