கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் நாளை (04.10.2018) நடைபெறவுள்ள ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் வலைபந்தாட்டம் மற்றும் தாச்சி போட்டிகள் நடைபெற்றுள்ளன. வலைபந்தாட்டப் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்ததுடன் தாச்சி போட்டியில் ஆசிரியர்கள் அணி வெற்றி பெற்றனர்.