கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம், ஸ்ரீ கணேசா முன்பள்ளிக்கு கணினிகள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு

இங்கிலாந்தில் வதியும் திரு. மாணிக்கவாசகர்   திருவாசகம் (தலைவர் – நீர்வேலி நலன்புரிச் சங்கம் – UK) அவர்களால் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியலயத்திற்கு 3 கணினிகளும் நீர்வேலி ஸ்ரீ கணேசா முன்பள்ளிக்கு 1 கணினியும் அவர்களின் தனிப்பட்ட செலவின் கீழ் அன்பளிப்பு செய்யப்பட்டது. அவர்களின் இப் பெறுமதி மிக்க சேவைக்கு எமது இணையத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *