நீர்வேலி கரந்தன் இரமுப்பிள்ளை வித்தியாலய பரிசில் தினம் 30-11-2016 புதன்கிழமை பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. பாடசாலை அதிபர் திருமதி சாந்தினி வாகீசன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ உயர்திரு தருமலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.
கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய பரிசுத் தினம் – 2016 அழைப்பிதழ்
