2018 ஆம் ஆண்டு யாழ்ப்பாண வலயத்தில் வெளிவாரி மதிப்பீடு மேற்கொள்ளப்பட்ட II வகைப் பாடசாலைகளில் நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் பாடசாலைக் கல்விப் பண்புத்தரச் சுட்டியில் முதன்மை நிலை பெற்றதை கௌரவித்து விருது வழங்கப்பட்டது. இச் சான்றிதழை வைத்திய கலாநிதி திரு. சி. முகுந்தன் அவர்கள் வழங்கி வைத்தார்..