கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய ஆசிரியர் தினவிழா நாளை (06.10.2016) காலை மு.ப 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது. பிரதம விருந்தினராக திரு. நா. சிவனேசன் (கோட்டக் கல்வி பணிப்பாளர், கோப்பாய்) அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். சிறப்பு விருந்தினர்களாக திரு. ந. சிவசீலன் (J.P ஓய்வு பெற்ற விலைக் கட்டுப்பாட்டு அதிகாரி) அவர்களும் திருமதி. சிவகௌரி. ஜெயரூபன் (பழைய மாணவி, பொது முகாமைத்துவ உதவியாளர், பிரதேச செயலகம், கோப்பாய்) அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்