கரந்தனுக்கு பாண்ட் வாத்திய கருவிகள் அன்பளிப்பு

நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு சிறுவர்களுக்கான பாண்ட் வாத்திய இசைக்கருவிகளை பாடசாலையின் நலன்விரும்பி செல்வி. தேவகி கிருபாகரன் அவர்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அவருக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *