கண்ணீர் அஞ்சலி – திருமதி கோமதி குகதாஸ்

அத்தியார் இந்துக் கல்லூரியின் முன்னாள் கணித ஆசிரியர் திருமதி கோமதி குகதாஸ் அவர்கள் இன்று (28/07/16) மாலை இறைபதம் அடைந்துள்ளார். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *