“ஏறுபடி” நூல் வெளியீடு

ஜனாதிபதி விருது பெற்ற திரு. நடராசா சிவசுப்பிரமணியம் (செட்டியார்) அவர்கள் எழுதிய “ஏறுபடி” நூல் வெளியீடு 16.09.2018 ஞாயிற்றுக் கிழமை மலை 6.00 மணிக்கு நீர்வேலி ஸ்ரீ அரசகேசரிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *