உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

ஐக்கிய இராச்சியத்தில் வதியும் நீர்வேலியை சேர்ந்த திருமதி அன்பானந்தன் அவர்களினால் சித்திரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அச்செழு பிரதேசத்தை சேர்ந்த வறிய மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கினார். அவருக்கு எமது பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *