இந்து இளைஞர் மன்றத்தினரால் மின் விளக்குகள் பொருத்திவைப்பு

நீர்வேலி தெற்கு இந்து இளைஞர் மன்றத்தினரால் கரந்தன் வீதியில் நீர்வேலி கந்தசுவாமி கோவிலில் இருந்து கரந்தன் சந்தி வரை முக்கியமான இடங்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *