அரசகேசரிப் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற சொற்பொழிவு, பட்டிமன்றம்

இன்றைய தினம் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் அவர்கள் சொற்பொழிவாற்றினார். சொற்பொழிவின் பின் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன .
கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபா் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் வாழ்கை என்பது போராட்டமா அல்லது பூந்தோட்டமா என்ற தலைப்பின் கீழ் பட்டிமன்றம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *