அரசகேசரிப் பிள்ளையார் கோவிலில் ஏறுபடி நூல் வெளியீடு

நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவிலில் ஏறுபடி என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
.
நீர்வேலியைச் சேர்ந்த நடராசா சிவசுப்பிரமணியம் (செட்டியார்) இந்த நூலை வெளியிட்டு வைத்தார். தனது வாழ்க்கை அனுபவங்களையும் தான் எழுதிய சில பாடல்களையும் சிறு கட்டுரைகளையும் தொகுத்து இந்நூலை ஆசிரியர் ஆக்கியுள்ளார்.
.
நூல் வெளியீட்டு நிகழ்வு காட்சிகளைப் படங்களில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *