யா / அத்தியார் இந்துக் கல்லூரியில் கல்வி கற்பித்து இளைப்பாறிய அதிபர், பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களை (18 பேர்) கௌரவிக்கும் முகமாக அத்தியார் இந்துக் கல்லூரியின் 2003 OL மற்றும் 2006 AL மாணவர்கள் ஆகியோரால் ஒழுங்கமைக்கப்பட்டு பாடசாலையினால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு காலணி வழங்கும் நிகழ்வின் போது…










































