2017 ஆவணி மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சை பெறுபேறு 28.12.2017 இன்று வெளியாகியது. அதில் அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்கள் இருவர் 3 A சித்தி பெற்றுள்ளனர்.
கலைப்பிரிவு
1) செல்வி தெ.வளர்மதி 3A
2) செல்வி கி.டினோசா 2AB
3) செல்வி தே.விருபா ABC
4) செல்வன் க.யகதீசன் 2BC
5)செல்வி .சா.நேர்த்திகா 2BC
6) செல்வி ஜெ.நிசாந்தினி 2BC
7) செல்வன் கோ.செல்வக்குமார் 2BS
8) செல்வி கு.நிசாந்தினி ACS
9) செல்வி .சி.மதுரா B2C
10 ) செல்வன் க.கோபிநாத் B2S
வர்த்தகப்பிரிவு
1) செல்வன் சி .சாருஜன் 3A
2) செல்வி .சி.பமிலா 2AC
3) செல்வன் ப.கஜலக்சன் A2C
4) செல்வி.ர.கம்சா ABC
5) செல்வி யோ.இந்துஜா 2BC
6) செல்வி .த. சங்கவி B2C
7) செல்வன் நி.வைஸ்ணவன் BCS
8) செல்வன் வோ.எமில்டன் BCS
9) செல்வன் ம.பிரணவராஜ் 3C