நீர்வேலி ஸ்ரீ செல்லக்கதிர்காம பெருமானின் பிரம்மோத்ஸவம் எதிர்வரும் 28ஆம் திகதி புதவாரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இப்பெருவிழாவுக்கான #த்வஜபடம் ( கொடிச்சீலை) இன்று Niranjan Sharma அண்ணா அவர்களால் வர்ணமயமாக வரையப்பட்டது.
இதே வேளை இன்று பந்தக்கால் நாட்டலும் நடைபெற்றது. மாலை கந்தபுராணம் #வள்ளியம்மன் திருமணப்படல படிப்பும் ஆரம்பமானது. இப்படிப்பு நாளை மாலை நிறைவு பெறும்.
நாளை மறுநாள் மாலை கணபதி வழிபாட்டுடன் பூர்வாங்க கிரியைகள் நிகழ்ந்து மறுநாள் கொடியேற்ற விழாவுடன் பெருவிழா ஆரம்பமாகவுள்ளது
Thanks : mayoorakiri sharma