நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவில் பிரதம குரு சிவஸ்ரீ சா.சோமதேவக்குருக்களின் அன்புத் தாயார் கௌரிஅம்பாள் சாம்பசதாசிவக்குருக்கள் (நீர்வைமணி ஐயாவின் சகோதரி) சற்று முன்னர் ( 07.02.2017 மாலை 6.30 மணி) நீர்வேலியில் காலமாகிவிட்டார் (வயது 83). அன்னாரின் இறுதிக் கிரியைகள் 08.02.2017 மதியம் 12 மணியளவில் நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடைவதாக