கண்ணீர் அஞ்சலி

சூரசங்கார நிகழ்வை முன்னிட்டு தொண்டைமனாறு செல்வச்சந்நிதி ஆலயக் கடலில் நீராட சென்ற நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய தரம் 9 மாணவன் ஆ. ஜெயபிரகாஷ் அகால மரணம் அடைந்துள்ளார். அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
தகவல் : அதிபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *