2 ம் கட்டமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீர்வேலி வாய்க்கால்தரவை மூத்த விநாயகர் சார்பாக ஆலய தொண்டர்களுடன் கனடா வாழ் புலம்பெயர் மக்கள் இணைந்து ஜெயந்தி நாத குருக்கள், பிச்சாடணசர்மா (சாய்ராம் ஐயா) தலைமையில் தொண்டர்களால் இரண்டு பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்ட போது
2 ம் கட்டமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவி
