நீர்வேலி கரந்தன் இரமுப்புள்ளை வித்தியாலய மாணவர்கள் செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில் கோட்ட, வலய மட்டங்களில் சாதித்துள்ளனர்.
யா/ கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய தரம் 3 மாணவர்கள் செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில் கோட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் வலய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
யா/ கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய தரம் 4 மாணவர்கள் செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில் கோட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும்
வலய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
யா/ கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய தரம் 5 மாணவர்கள் செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில் கோட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தையும்
வலய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.