16 வது ஆண்டு கலைமாலை

எமது ஊர் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி பழைய to சங்கம் (பிரித்தானியா) நீர்வேலி நலன்புரிச்சங்கம் (பிரித்தானியா) இணைந்து வழங்கும் 16 வது ஆண்டு ”கலைமாலை 2019″ நாளை சனிக்கிழமை (14/09/2019) மாலை 5.30 மணியிலிருந்து இரவு 10.30 மணிவரை.பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.முதல் முறையாக எங்கள் ஊர் நிகழ்வில் எங்கள் ஊரை சேர்ந்த நீர்வையூர் ( abinaya mathanarajah) குயில் பாட்டு புகழ் பாடகி அபிநயா இசைநிகழ்ச்சியில் அருமையான பாடல்கள் பாட இருக்கிறா.

Kalai maalai 2019.
Neervely Welfare Association & Attiar Hindu College OSA UK.14th September 2019
Saturday 5.30 pm.

Woodbridge High School,
St Barnabas Road,
Woodford Green,
Essex,
IG8 7DQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *