ஸ்ரீ கணேசா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா

நீர்வேலி ஸ்ரீ கணேசா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா 16.7.2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.30 மணியளவில் நிலையத்தலைவர் திரு.சி.முருகையா அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *