வெசாக் கூடு அமைக்கும் போட்டியில் முதலிடம் பிடித்தது கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்

யாழ் மாவட்ட சர்வமதப் பேரவை நடாத்திய வெசாக் கூடு அமைக்கும் போட்டியில் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் முதலிடம் பிடித்து ரூபா. 25000 பணப்பரிசிலை வென்றுள்ளது. இப் போட்டி 21/05/2016 அன்று வெசாக் தினத்தில் நடைபெற்றது. அதற்கான பரிசில் தின விழா இன்று (15/06/2016) கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. அதன் போது எடுக்கபட்ட புகைப்படங்கள்

போட்டியன்று மாணவர்களால் அமைக்கப்பட்ட வெசாக் கூடுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *