இன்று 16/12/2019 யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வில் நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் 2 விருதுகளை தட்டிக்கொண்டது
★ யாழ்ப்பாண வலய வெளிவாரி மதிப்பீட்டில் வகை 2 பாடசாலைகளில் கல்விப் பண்புத் தரச் சுட்டியில் முதன்மை நிலை பெற்றுக்கொண்டது.
★ சுகாதார மேம்பாட்டிற்காக தங்க விருதினை பெற்றுக்கொண்டது.
மேற்படி விருதுகளை பெறுவதற்கு உழைத்த பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்