நீர்வேலி வாய்க்காற்றரவை மூத்தவிநாயகர் தேவஸ்தான ஆதீனகர்த்தர் அமரர் சிவஸ்ரீ ஆபத்தோத்தாரணக் குருக்கள் (பிச்சுக் குருக்கள்) அவர்களின் ஞாபகார்த்த விழாவும் மலர்வெளியீடும் எதிர்வரும் 05.03.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு வாய்க்காற்றரவை மூத்தவிநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. Thanks : Laleesan sir
வாய்க்காற்றரவை மூத்தவிநாயகர் தேவஸ்தான ஆதீனகர்த்தர் அமரர் சிவஸ்ரீ ஆபத்தோத்தாரணக் குருக்கள் (பிச்சுக் குருக்கள்) அவர்களின் ஞாபகார்த்த விழாவும் மலர்வெளியீடும்
