Mooகலை, இலக்கிய பண்பாட்டுத்துறைக்கு பங்காற்றி வரும் மூத்த கலைஞர்களுக்கான முதலமைச்சர் விருதுக்கு நீர்வேலியை சேர்ந்த திரு. நடராசா சிவசுப்பிரமணியம் (செட்டியார்), திரு. தியாகராயக் குருக்கள் மயூராகிரி சர்மா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எமதூருக்கு பெருமை சேர்த்த இவ் இருவரையும் எமது இணையம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
வடமாகாண முதலமைச்சர் விருதை பெற்ற நீர்வேலியை சேர்ந்த இருவர்
