மரண அறிவித்தல்

பரமேஸ்வரி நல்லையா(நீர்வேலி தெற்கு,நீர்வேலி)
தோற்றம்: 29.02.1936
மறைவு: 17.05.2017

யாழ்.நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா பரமேஸ்வரி அவர்கள் 17.05.2017 புதன்கிழமையன்று நீர்வேலியில் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானை தம்பதிகளின் அருமை மருமகளும், காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும், பரஞ்சோதி,பவளரத்தினம்,பகவதி,பத்மநாதன்,காலஞ்சென்ற பாக்கியம்,பாலசுப்ரமணியம்(ஜேர்மனி),பஞ்சாதேவி,பரிமளம் மற்றும் காலஞ்சென்ற பத்மராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சந்திரகுமார்,இந்திரகுமார்(லண்டன்),வசந்தகுமாரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,மகேஸ்வரி,வசந்தாதேவி(லண்டன்),பத்மநாதன்(கனடா) ஆகியோரின் மாமியாரும்,சோபனா,வினோத்,சாதனா,அஜிதா,நர்த்தனா,கீர்த்திகா,ஆர்த்திகா,இந்துஷா,இந்துஷன்,லக்‌ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,யதுஷன்,மாதங்கி,தஷ்மிகன்,நிவேதன்,நித்திலன்,நிலவன்,ஓவியா ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19.05.2017 வெள்ளிக்கிழமையன்று முற்பகல் 11:00am மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி தெற்கு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:
பத்மநாதன் (தம்பி)
சந்திரகுமார்(மகன்)
இந்திரகுமார்(மகன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *