நீர்வேலி தெற்கு நீர்வேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சிதம்பரநாதன் (ஆசை ஐயா) அவர்கள் 03.02.2019 (ஞாயிறு) அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா தெய்வானை தம்பதிகளின் அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற குப்பிளான் வடக்கை சேர்ந்த பண்டிதர் நாகம்மா தம்பதிகளின் மருமகனும், அமிர்தகெளரியின் அன்புக் கணவரும் ஆவார்.
காலஞ்சென்ற இராமநாதன், பத்திநாதன் அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னார் பிரணவ ரூபசோதி (கனடா), விஜயலட்சுமி (கனடா), புவனேஸ்வரி, சிவப்பாக்கியம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (04.02.2019) அன்று காலை 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, நீர்வேலி தெற்கு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்பதை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
To no : 0778256303