மயூரகிரி சர்மா அவர்களுக்கு இளங்கலைஞர் விருது வழங்கி கௌரவிப்பு

யாழ் மாவட்ட கலை கலாசாரப்பேரவை இன்று யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் தலைமையில் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் முன்னெடுத்த “யாழ் மாவட்டப் பண்பாட்டுப் பெருவிழா 2019” நிகழ்வில் தியாகராஜக் குருக்கள் மயூரகிரி சர்மா அவர்களுக்கு அவரது இலக்கியப்பணிகளை பாராட்டி இளங்கலைஞர்விருது வழங்கி கௌரவித்தார்கள்.

அவருக்கு எமது இணையம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *