எமதூரை சேர்ந்த மயூராகிரி சர்மா அவர்கள் இன்று பிற்பகல் (02.09.2019) கொழும்பு தாமரைத்தடாக (நெலும் பொக்குன) மண்டபத்தில் தேசிய நிகழ்வாக இடம்பெற்ற “தமிழ் இலங்கையருக்கான அரச விருது” வழங்கும் விழாவில் தேசிய ஒருமைப்பாடு அரச கருமமொழிகள் மற்றும் இந்துசமய கலாசார அமைச்சர் மாண்புமிகு மனோ கணேசன் அவர்களால் “கலை இளவரசன்” விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்
மயூரகிரி சர்மாவுக்கு எமது வாழ்த்துக்கள்



