நீர்வேலி சீ.சீ.த.க. பாடசாலை

20160421_120452

இலங்கை திருச்சபை (அங்கிலிக்கன்) மிசனறிமாரால் 1879இல் அரசகேசரிப்பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் நிறுவப்பட்ட பாடசாலை

இப் பாடசாலை வரலாற்றில் கரவட்டியை சேர்ந்த A.S.சண்முகம் இப்பாடசாலையின் தலைமை ஆசிரியராக தொடர்ந்து 36 வருடங்கள் பணியாற்றியுள்ளார்.
01.01.1994 இல் தரம் 8 வரை கல்வி வழங்கும் பாடசாலையாக உயர்வு பெற்றது.

இதன் அதிபர்களாக பின்வருவோர் பணியாற்றினர்

 • திரு. A.D. சுப்பிரமணியம்
 • திரு. J.T. சுப்பிரமணியம்
 • திரு. A.S. சண்முகம்
 • திரு. S. வேதனம்
 • திரு. T. வேலுப்பிள்ளை
 • திரு. P. கதிரவேலு
 • திரு. S. செல்வநாயகம்
 • திரு. S. குணலிங்கம்
 • திரு. K.R. இராசசேகரம்
 • திரு. S. செல்வநாயகம்
 • திரு