நீர்வை பொன்னையனின் பாஞ்சான் சிறுகதை வெளியீடு இன்று (26.06.2016) மாலை நீர்வேலி தெற்கு மாதர் சங்க மண்டபத்தில் திரு. துரை எங்கரசு அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. திரு. வை. கருணைநாதன் அவர்கள் முதற்பிரதியை வழங்க திரு. ஆ. இராசநாயகம் அவர்கள் பெற்றுக்கொண்டார். திரு. ச. லலீசன் அவர்களின் நூல் ஆய்வு சிறப்புற நடைபெற்றது. திரு. வடகோவை வரதராசன், திரு. இ. குணநாதன், திரு. ஐ. சிவராசா, டாக்டர். எம். கே. முருகானந்தன். திரு. பொ. சோதிலிங்கம், திரு. வை. கருணைநாதன் மற்றும் திரு. த. பரராசசிங்கம் ஆகியோரின் சிறப்புரைகள் இடம்பெற்றன
நீர்வை பொன்னையனின் பாஞ்சான் சிறுகதை வெளியீடு புகைப்படங்கள்
