நீர்வை கந்தனின் கும்பவிசேக நிகழ்வுகள் நேரலை

நீர்வை கந்தனின் கும்பவிசேக நிகழ்வுகள் மாசி 9 ஆம் திகதி வியாழக்கிழமை மதியம் 12.11 இலிருந்து நடைபெறவுள்ளது. கோயிலின் கும்பவிசேக நிகழ்வுகள் வியாழக்கிழமை 12.00 மணியிலிருந்து எமது முகப்புத்தக பக்கத்தின் Facebook live வசதி ஊடக நேரடியாக கண்டுகளிக்க முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்..
like our facebook page : https://www.facebook.com/neervaikanthan/
Please share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *