நீர்வேலி ஸ்ரீ வீரபத்திரர் ஆலயம், கோம்படை பேச்சி அம்மன் ஆலயம் அஷ்டமுகதிராவிட சிற்பத் தேர் வெள்ளோட்டப் பெருவிழா

ஆலய அடியார்களே ! நிகழும் விளம்பி வருடம் மார்கழி மாதம் 7ஆம் நாள் ( ஆங்கிலம் 22 . 12 . 2018 சனிக்கிழமை மிருகசீரிட நட்சத்திரம் | ரணைத் திதியும் , சித்தயோகமும் கூடிய சுபமுகூர்த்த வேளையில் பிற்பகல் 3 . 30 மணியளவில் நீர்வையம்பதி திருவருள்மிகு ஆதி உரபத்திரர் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப் பெற்ற அஷ்டமுகதிராவிட சிற்பத்தேர் வெள்ளோட்ட விழா நடைபெற எம்பெருமான திருவருள் கைகூடியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *