நீர்வேலி ஸ்ரீ கணேசா முன்பள்ளி | வருடாந்த விளையாட்டு விழா – 2016

நீர்வேலி ஸ்ரீ கணேசா முன்பள்ளி  வருடாந்த விளையாட்டு விழா  05.06.2016 அன்றுviber imagecopy பிற்பகல் 2.00 மணிக்கு ஸ்ரீ கணேசா முன்பள்ளி முன்றலில் நடைபெறவுள்ளது. நிலையத்தலைவர் திரு.ச.க.முருகையா தலைமையில் நடைபெறவுள்ளது. பிரதம விருந்தினராக ஆரம்ப பிள்ளை பருவ அபிவிருத்திப்பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.க.விமலநாதன் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *