நீர்வேலி ஸ்ரீ கணேசா மாணவர்களின் சுற்றுலா

நீர்வேலி ஸ்ரீ கணேசா முன்பள்ளி மற்றும் ஸ்ரீ கணேசா அறநெறிப் பாடசாலை என்பன இணைந்து 15/2/2020 அன்று நாவற்குழி திருவாசக அரண்மனை , தொல்பொருள் காட்சியகம் , நாகர்கோயில், வடமராட்சி சவுக்குமரக் காடு, தொண்டைமாறு செல்வச்சந்நிதி ஆலயம், காங்கேசன்துறை போன்ற இடங்களுக்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்டனர். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 84 பேர் கல்விச் சுற்றுலாவில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *