நீர்வேலி றோ.க.த.க பாடசாலை பரிசளிப்பு விழா 17.07.2017 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. பாடசாலை முதல்வர் தலைமையில் இடம்பெறவுள்ள இவ் விழாவில் பிரதம விருந்தினராக திரு கோபலசிங்கம் ஜீவா (பழைய மாணவர் , முன்னாள் தலைவர், நீர்வேலி நலன்புரிச் சங்கம், கனடா) அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்
நீர்வேலி றோ.க.த.க பாடசாலை பரிசளிப்பு விழா
