28.11.2018 புதன்கிழமை கலை 8.30 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. பாடசாலை முதல்வர் திரு. சி. தர்மரத்தினம் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அருட்பணி. ம. பத்திநாதர் ( பங்குத்தந்தை, தூய பரலோக மாதா ஆலயம், நீர்வேலி) அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். சிறப்பு விருந்தினராக திரு. ஞானம் சகாயநாதன் (செல்வா) (பழைய மாணவர், தொழில் அதிபர், கனடா) அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். கெளரவ விருத்தினராக திரு. செ. பிறின்ஸ் செல்வக்குமார் அவர்கள் (தலைவர், சென் மெரிஸ் சனசமூக நிலையம், நீர்வேலி வடக்கு ) கலந்து சிறப்பிக்கவுள்ளார்.