யாழ் மாவட்ட சி க கூ ச சமாசத்தின் கோப்பாய் பிராந்தியத்தில் சமாசத்தின் முன்னைநாள் செயலாளர் திருமதி கனகாம்பிகை ஜெகராசா அவர்களின் பாராட்டு விழாவும் புலைமைப் பரிசில் பரீட்சையில் நூறு புள்ளிகளுக்கு மேல் சித்தியடைந்த அங்கத்தவர்களின் பிள்ளைகளைக் கௌரவிக்கும் நிகழ்வு நீர்வேலி மாதர் சங்கத்தில் நடைபெற்றது 01-06-2019














