நீர்வேலி பாடசாலைகளில் 10 மாணவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி

கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் 32 மாணவர்கள் தோற்றியிருந்தனர். அவர்களில் 8 பேர் சித்தியடைந்தனர்.

173 – செல்வி செ.மனுஜா

172 – செல்வி நி.வித்யா

168 – செல்வன் த.யதுவர்மன்

167 சி.சரண்ஜா,ஜெ.தேவந்தி,ஜெ.துளசிகா ஆகியோர்

157 து.நிலக்சி

154 ப.மபிசனன்

அத்துடன் 32 மாணவர்களில் 100 புள்ளிகளுக்கு மேலாக 27 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையில் 2 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

செல்வி அ.மாதங்கி 156 புள்ளிகள்

செல்வி. செ.அபிராமி 156 புள்ளிகள்

அத்தியார் இந்துக்கல்லூரியில் வெட்டுப்புள்ளிக்கு மேல் ஒருவரும் சித்தியடையவில்லை. ஆயினும் 151 புள்ளியில் ஒருவர் பெற்றுள்ளார்.

அனைவருக்கும் எமது இணையத்தின் வாழ்த்துக்கள் உரித்தாகுக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *