யா/ நீர்வேலி தெற்கு இந்து தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் ஆசிரியர் மாணவர்களால் நீர்வேலி பிரதேச மக்களுக்கு 04.01.2020 அன்று டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நடாத்தப்பட்டது. இந்நிகழ்வை மக்கள் பலரும் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.
நீர்வேலி தெற்கு இந்து தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற டெங்கு விழிப்புணர்வு
