நீர்வேலி கிராமத்தில் இரு தொகுதிகளும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வெற்றி



10.02.2018 இன்று நடைபெற்ற பிரதேசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது.நீர்வேலி தெற்கில் திரு.க.தர்மலிங்கம் அவர்களும் நீர்வேலி வடக்கில் திரு.செல்வம் அவர்களும் வெற்றிபெற்றுள்ளனர். இருவருக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகுக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *