நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தின் நலன் விரும்பி திருமதி. யசோதா சுபாஸ்கரன் அவர்கள் அவரது மகள் சோபியாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பாடசாலைக்கு அன்பளிப்பாக பதினையாயிரம் ரூபாவை (ரூ. 15 000) வழங்கியுள்ளார்.
அவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
