நீர்வேலி கந்தசுவாமி கோயிலில் 29 ஆம் திகதி வியாழக்கிழமை ஆனி உத்தரத்தை முன்னிட்டு இடம்பெறவுள்ள திருமஞ்சம்..

நீர்வேலி கந்தசுவாமி கோயிலில் 27 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை மாலை 5 மணிக்கு சதுர்த்தி விரத பூசை நடைபெறும். 28 ஆம் திகதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு மாணிக்கவாசகர் சுவாமிகள் குருபூசை நடைபெறும். 29 ஆம் திகதி வியாழக்கிழமை ஆனி உத்தரத்தை முன்னிட்டுமாலை 5 மணிக்கு பூசைகள் இடம்பெற்று திருமஞ்சத்தில் சுவாமி வலம்வருதல் இடம்பெறும். மறுநாள் காலை ஆனி உத்தர தரிசனமும் தீர்த்தமும் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *