நீர்வேலி கந்தசுவாமி கோயில் பரிபாலன சபையின் பொதுச்சபை கூட்டம் – 2018

நீர்வேலி கந்தசுவாமி கோயில் பரிபாலன சபையின் பொதுச்சபை கூட்டம் 30.12.2018 அன்று ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 மணிக்கு கோயில் மண்டபத்தில் திரு. த. நடராசா (பரிபாலன சபை தலைவர் ) அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் பரிபாலன சபைக்கு புதிய அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *