அரசகேசரிப் பிள்ளையார் கோயில் 3 ஆம் திருவிழாவை முன்னிட்டு மயூராகிரி சர்மா அவர்களின் சொற்பொழிவு இடம்பெற்றது. சொற்பொழிவின் இறுதியில் மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட பரீட்சையில் விடையளித்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படடது. இச் சொற்பொழிவின் இணைப்பாளராக ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. இ. குணநாதன் அவர்கள் செயற்பட்டார் .
நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவில் தொடர் சொற்பொழிவு நாள் 3
