அரசகேசரிப் பிள்ளையார் கோயில் 1 ஆம் திருவிழாவை முன்னிட்டு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் திரு.லலீசன் அவர்களின் சொற்பொழிவு இடம்பெற்றது. சொற்பொழிவின் இறுதியில் மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட பரீட்சையில் அனைத்து வினக்களுக்கும் விடையளித்த 5 மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படடது
நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோவில் தொடர் சொற்பொழிவு
