நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி மாணவர்கள் சாதனை

சுற்றாடல் அதிகார சபையினால் நடாத்தப்பட்ட தங்கவர்ணப் பரீட்சிப்பில் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் ஐந்து மாணவர்கள் சித்தியடைந்து ஐனாதிபதி பதக்கத்துக்கு தெரிவாகியுள்ளனர் இவர்கள் கல்லூரிக்கு பெருமையை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *