வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைகளத்தின் PSDG 2016 நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட உணவு சர் உற்பத்தி மற்றும் விற்பனை நிலைய திறப்பு விழா எதிர்வரும் 06.03.2017 திங்கள்கிழமையன்று நீர்வேலி தெற்கு வேதவல்லி கந்தையா நினைவு மண்டபத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.
நீர்வேலியில் உணவு சார் உற்பத்தி மற்றும் விற்பனை நிலைய திறப்பு விழா
